Saturday, June 5, 2010

கர்பிணி பெண்கள் செய்யலாமா

கர்பிணி பெண்கள் செய்யலாமா?

கர்பிணி பெண்கள் மூன்று மாதத்திற்கு பிறகு மல்லாந்து படுக்க கூடாது என்றும் ஒரு புறம் சாய்துதான் படுக்க வேண்டும் என்றும் பொpயவர்கள் அனைவரும் சொல்கிறhர்கள்.நமது உடற்பயிற்சியில் ஒரு சில பயிற்சிகளை தவிர மற்ற எல்லா பயிற்சிகளையும் செய்யலாம் என்று மகாpஷி அவர்கள் சொல்கிறhர்கள்.ஆனால் அக்குபிரஷ்ர் மசாஜ; hpலாக்சேஷன் பயிற்சிகள் மல்லாந்து படுத்து செய்ய வேண்டிய பயிற்சிகள்.எனது வாழ்கை துணை ஐந்து மாத கர்பிணி அருள்நிதி தான்.நானும் அருள்நிதிதான் ஆனால் அவளுடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை.மல்லாந்து படுத்து இந்த மூன்று பயிற்சிகளை செய்யலாமா என்பதற்கு விளக்கம் தரும் படி கேட்டுக் கொள்கிறேன்.
1992 முதல் தொடர்ந்து இன்று வரை பயிற்சிகளை செய்து வருவதுடன் ஆன்மிக தொண்டு செய்வதிலும் மிகுந்த ஈடுபாடுடன் உள்ளேன்.திருமணமாகி ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லாத எணு;களுக்கு அருள்தந்தை வேதாத்திhp மகாp்்்ஷி அவர்களின்; அருளாசியினால் குழந்தை பாக்கியம் பெற்றேhம். அறிவுள்ள குழந்தையை இந்த மனித குலத்திற்கு கொடுத்து அதன் மூலம் எண்ணிறந்த மக்களின் வாழ்கை வளம் பெற வாழ்த்தும் படி கேட்டுக்கொள்கிறேன.

0 comments:

Post a Comment

© HOT DEVIL - Template by Blogger Sablonlari